திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த தென்மலையில் இடம் வாங்கி விற்பது தொடர்பான தகராறில் 2 பேர் மீது துப்பாக்கி சூடு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த தென்மலையில் இடம் வாங்கி விற்பது தொடர்பான தகராறில் 2 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. விவசாயி தனபால் துப்பாக்கியால் சுட்டதில் ராஜ்கண்ணு, கருப்பையா ஆகியோர் காயமடைந்தனர். துப்பாக்கிசூட்டில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: