×

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக எதிர்ப்பு சக்திகளை முதல்வர் ஒருங்கிணைக்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக எதிர்ப்பு சக்திகளை முதல்வர் ஒருங்கிணைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட உரை எங்களின் குரலுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது  சந்திரபாபு நாயுடு கே.சி.ஆர்., மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

Tags : India ,Chief Minister ,Thirumavalavan , CM should tour across India and consolidate anti-BJP forces: Thirumavalavan
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்