×

ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தை இயக்குகிறார் இயக்குனர் ஞானவேல்!

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். ஜெய்பீம்  பட புகழ் இயக்குனர் ஞானவேல், ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்க உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Tags : Gnanavel ,Rajinikanth , Director Gnanavel is directing Rajinikanth's 170th film!
× RELATED இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான...