ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்பது 22 மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுகவை பற்றி விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
Tags : Minister ,Ragupati , Erode East by-election result is people's approval of 22-month rule: Minister Raghupathi