ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் தமிழர் முகமது ராமத்துல்லா சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . வழக்கறிஞர் சுந்தர் தொடுத்த வழக்கு விரைவில் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : Mohammed Ramathullah ,Australia , There is a case in the Australian court regarding the shooting death of Tamilian Muhammad Ramathullah