பிபிசி அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக பிரிட்டன் அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் விளக்கம்

டெல்லி: இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் நாட்டு சட்டம், ஒழுங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிபிசி அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது குறித்து ஒன்றிய அமைச்சர் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வந்த பிரிட்டன் அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் என தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: