திருவண்ணாமலையில் போலி அடையாள அட்டை வைத்து பலரை மிரட்டிவந்த நபர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போலி அடையாள அட்டை வைத்து பலரை மிரட்டிவந்த சுபாஷ் என்பவரை கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் என்பவரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: