விழுப்புரம் அருகே ’டாடா ஏஸ்’ வாகனம் கவிழ்ந்து விபத்து

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடகனூர் சாலையில், ’டாடா ஏஸ்’ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் படுகாயம்; ஒருவர் உயிரிழந்தார்.

Related Stories: