×

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்..!!

டெல்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகிறார். டெல்லியில் மார்ச் 1, 2ம் தேதிகளில் நடைபெறும் ஜி-20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் சீனா பங்கேற்கிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் கேங் மார்ச் 2ம் தேதி டெல்லி வருகிறார். 2019ல் இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்ட பிறகு சீனாவின் உயர் மட்ட தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.


Tags : Foreign Minister ,India ,G-20 summit , G-20, India, China Foreign Affairs Minister
× RELATED வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கை பயணம்