×

அரியலூரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தது மகளிர் விரைவு நீதிமன்றம்

அரியலூர்: அரியலூரில் 2022ல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இளைஞர் லட்சுமணனுக்கு தண்டணைவிதித்த மகளிர் விரைவு நீதிமன்றம் இழப்பீடாக ரூ.7 லட்சம் தரவும் ஆணையிட்டுள்ளது.
 


Tags : Ariyalur ,Women's Quick Court , Ariyalur, student rape, youth, life imprisonment
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...