வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதயை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எதிர்பாராத விதமாக கார் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாக முதல்வர் தெரிவித்தார்.

