×

டெல்லியில் மியான்மர் பெண் கூட்டு பலாத்காரம்

டெல்லி: மியான்மரில் இருந்து இந்தியாவில் அகதியாக தஞ்சமடைந்த பெண் டெல்லியில் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டார்.  டெல்லி கலிண்டி கஞ்ச் பகுதியில் ஆட்டோவில் பெண்ணை கடத்தி 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மியான்மர் பெண் அகதி கூட்டு வன்கொடுமை தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Delhi , Delhi, Myanmar woman, gang rape
× RELATED நீட் முறைகேடு விசாரிக்கக்கோரி ஒன்றிய...