முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் கைதான அவரது தம்பியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் கைதான அவரது தம்பியின் ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் மஸ்தான் மர்மமான முறையில் மரணமடைந்தார். தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மஸ்தானின் மகன் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: