×

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி

டெல்லி: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியாவிற்கான துணை தூதரக அதிகாரி ராக்கேஷ் நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Union Government ,St. Anthony ,Kachchathivu , Kachchathivu, Antoniyar Festival, Central Govt., Finance
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...