கோவை குப்பையில்லா மாநகரமாக உருவாக்க, மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவை: கோவையை குப்பையில்லா மாநகரமாக உருவாக்க, மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாநகர போலீசார் விழிப்புணர்வு பேரணி நடத்துகின்றனர்.

Related Stories: