×

திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி?

டெல்லி: திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புப்படி மீண்டும் பாஜக ஆட்சி அமையும் இந்தியா டுடே கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும், மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.Tags : BJP rule again in Tripura?
× RELATED பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்த 11 பேரின் வீடுகள் இடிப்பு