×

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமித்ததற்கு பிரதமர் மோடிக்கு குஷ்பு நன்றி!

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமித்ததற்கு பிரதமர் மோடிக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பிரதமர் மோடிக்கு நன்றி என குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.


Tags : Modi ,Kushbu ,National Women's Commission , Khushbu thanks PM Modi for appointing member of National Commission for Women!
× RELATED பாலியல் புகாரில் ஒட்டுமொத்த...