டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டெல்லி பாஜக அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

Related Stories: