×

நெய்வேலி அருகே பாலியல் தொழில் செய்து கைதான பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

நெய்வேலி: நெய்வேலி அருகே பாலியல் தொழில் செய்து கைதான பாஜக நிர்வாகி ராம்குமார் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராம்குமாரை கட்சியில் இருந்து நீக்கி தமிழ்நாடு பாஜக ஓபிசி அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் அறிவித்துள்ளார்.


Tags : Naiveli , BJP executive arrested for sex work near Neyveli expelled from party
× RELATED சேலத்தில் இருந்து நெய்வேலி நோக்கிச்...