சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 துறைமுகங்களை சர்வதேச மீன்பிடி துறைமுகமாக மாற்ற நடவடிக்கை: எல்.முருகன்

சென்னை: சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 துறைமுகங்களை சர்வதேச மீன்பிடி துறைமுகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒன்றிய கடல்வாழ் மீன்வளம் நோய்களுக்கான கண்காணிப்பு திட்டத்தின் 2ஆம்கட்ட துவக்கவிழாவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: