மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன்!!

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Related Stories: