×

அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து ஈரோடு அக்ரஹாரத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை

ஈரோடு: அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து ஈரோடு அக்ரஹாரத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று மாலை 6 மணிக்கு பரப்புரை நிறைவடைய உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுப்பட்டு வருகிறார்.  


Tags : edapadi paranisamy ,akraharam ,thenarasai , AIADMK, Southern State, supported, Edappadi Palaniswami, lobbying
× RELATED அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி