ஆசிரம பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான 8 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் ஆசிரம பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான 8 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார். 8 பேரையும் பிப்ரவரி 28-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: