தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கனரக சலவை இயந்திரம் வழங்கியது மிகவும் பாராட்டுக்குரியது: மேற்குவங்க முன்னாள் ஆளுநர்

மேற்குவங்கம்: தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கனரக சலவை இயந்திரம் வழங்கியது மிகவும் பாராட்டுக்குரியது என்று கோபாலகிருஷ்ண காந்தி கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். பெண் சிறைவாசிகளுக்கு உதவும் வகையில் கனரக சலவை இயந்திரம் வழங்கியுள்ளது முன்மாதிரி நடவடிக்கையாகும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: