பொதுக்குழு கூட்டம் நடந்தது சரி; தீர்மானம் பற்றி எதுவும் சொல்ல மாட்டோம் என்பது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல்: பண்ருட்டி ராமசந்திரன் பேட்டி

சென்னை: பொதுக்குழு கூட்டம் நடந்தது சரி; தீர்மானம் பற்றி எதுவும் சொல்ல மாட்டோம் என்பது நீதிமன்றம் பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல் என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். நியாமமும், நீதியும் எங்கள் பக்கம் இருக்கிறது, மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்தார்.

Related Stories: