×

பாரா வீராங்கனைக்கு பாராட்டு

பெரு நாட்டில் உள்ள லிமா நகரில்  பாரா உலக  கோப்பை  துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான அந்த போட்டியில்   இந்தியா  சார்பில் பங்கேற்ற  பூஜா அகர்வால்,  25மீட்டர்  பிஸ்டல்  கலப்பு குழு பிரிவிலும்,  50மீட்டர் பிஸ்டல் கலப்பு குழுவினர் பிரிவிலும்  தலா ஒரு  வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியன் வங்கியின் டெல்லி கிளை ஒன்றில்  மேலாளராக பணியாற்றும் பூஜாவின் சாதனைகளுக்காக இந்தியன் வங்கியின்  தலைமை நிர்வாக  அலுவலரான பத்மஜா சுண்டுரூ வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்….

The post பாரா வீராங்கனைக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Para World Cup ,Lima, Peru ,India ,
× RELATED உபியில் இந்தியா கூட்டணி வெற்றி...