×

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி!

கேப்டவுன்: மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. கேப்டவுனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.


Tags : T20 World Cup Cricket , Women's T20 World Cup Cricket; The Australian team advanced to the finals!
× RELATED டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில்...