'ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்': ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

தேனி: ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டியில் தெரிவித்துள்ளார். என்னுடைய நிலைப்பாட்டை அறிக்கை மூலம், விரைவில் தெரிவிக்க உள்ளேன்” என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related Stories: