×

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு!

கேப்டவுன்: மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட், இந்திய அணிக்கு எதிரான அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


Tags : T-20 World Cup , Women's T20 World Cup Cricket: Australian team batting selection!
× RELATED டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில்...