×

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்படும்: வைத்திலிங்கம் பேட்டி

தஞ்சை: உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று தஞ்சையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.  


Tags : Supreme Court ,Vaithilingam , Supreme Court, Judgment, Petition, Vaithlingam
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...