×

பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பன்னீர்செல்வம் தரப்பு பெரும் அதிர்ச்சி

டெல்லி: பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பன்னீர்செல்வம் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்வார் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.




Tags : Bannerselvam ,Supreme Court , General Assembly, Case, Supreme Court, Panneerselvam, Shock
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்