தேனி மாவட்டம் போடி அருகே தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் கல்லூரி மாணவர் பலி

தேனி: போடி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் கல்லூரி மாணவர் லோகேஷ் உயிரிழந்தார். லோகேஷுடன் பைக்கில் சென்ற மற்றொரு மாணவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

Related Stories: