×

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தலித் சமுதாயத்தை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சீமான் மீது கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : seeman ,tamil party , A case has been registered against Seeman, the chief coordinator of the Tamil Party
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்