×

நீர்நிலை பாதுகாப்பு - தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நீர்நிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த அருண்நிதி, வழக்கறிஞர் முனியசாமி ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். அதில்; நீர் வழித்தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி நீரை தேக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.


Tags : Tamil Nadu Govt ,ICourt , Water Conservation - Tamil Nadu Govt to respond to ICourt Branch Order
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...