×

ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயர், வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயர், வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிவசேனாவின் கட்சி, சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையம் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : Supreme Court ,Shivasena ,Eknath Shinde , Eknath Shinde, Shiv Sena Party Name, Interim Ban, Supreme Court
× RELATED மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு!