×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பழனிச்சாமி ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தொடர்பாக வில்லாசம்பட்டியில் கட்சி நிர்வாகிகளுடன் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Anachami ,Erode Eastern Block Inter-Elections , Erode East Constituency, By-Election, Party Administrator, Palaniswami Advice
× RELATED இடைக்கால பொதுச்செயலாளராக பழனிச்சாமி...