×

இடைக்கால பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்படவில்லை: ஓபிஎஸ் பேட்டி

சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்குவதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்படவில்லை, மக்களிடம் நீதி கேட்போம் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


Tags : Anachami , Interim General Secretary, Palaniswami Exam, OPS Interview
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்...