×

பாஸ்போட்டில் பதிக்கப்படும் சீல்-ஐ தனது கை, கால்களில் பச்சை குத்திக்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த நபர்

பிரிட்டனைச் சேர்ந்த லேன் என்பவர் பாஸ்போட்டில் பதிக்கப்படும் சீல்-ஐ தனது கை, கால்களில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். கால்பந்து போட்டிகளை காணச் சென்றதன் நினைவாகவும், மீண்டும் அந்நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையுமா என தெரியாது என்பதாலும் இவ்வாறு பச்சை குத்திக்கொண்டதாக கூறியுள்ளார். இதுவரை 32 நாடுகளின் சீல்-களை பச்சை குத்திக்கொண்ட இவர், இன்னும் பல நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.


Tags : Passport, tattooed on arms and legs, Lone from Britain
× RELATED சீனாவில் வெள்ளம் 47 பேர் உயிரிழப்பு