×

ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய கடலூரைச் சேர்ந்த பயணி, சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய கடலூரைச் சேர்ந்த பயணி, சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் குவைத் செல்லும் பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது சிக்கினார். ஏமன், லிபியா செல்ல 2014 ஆகஸ்ட் முதல் ஒன்றிய அரசு தடை விதித்திருந்த நிலையில் ஹபிபுல்லா எமனுக்கு இரண்டு முறை சென்றது தெரியவந்தது.


Tags : Cuddalore ,Yemen ,Chennai airport , Yemen, passenger from Cuddalore, Chennai airport, arrested
× RELATED லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட்