×

புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசு நகர பேருந்தும் காரும் மோதி விபத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசு நகர பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒரு வயது குழந்தை உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அதி வேகமாக வந்து மோதியதால் காரும் பேருந்தும் உருக்குலைந்து காணப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Government City ,Chipkot ,Pudukkotta , An accident involving a government city bus and a car near Pudukottai Chipkot
× RELATED கண்மாயில் மூழ்கி குழந்தை பலி