×

திருவாருர் மாவட்டம் காட்டுரில் கலைஞர் நினைவாக கட்டப்படும் மணிமண்டபத்தை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவாருர்: திருவாருர் மாவட்டம் காட்டுரில் கலைஞர் நினைவாக கட்டப்படும் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆய்வு செய்தார். திருமண மண்டபம், அருங்கட்சியகம் உள்ளிட்டவற்றின் கட்டுமான பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார். திருவாரூர், சன்னதி தெருவில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.


Tags : Thiruvarur District Kadur ,G.K. Stalin , Chief Minister M.K.Stalin inspected the Mani Mandapam to be built in the artist's memory at Kattur in Tiruvarur district
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...