×

திருப்பதி கோயிலில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட் பெற நாளை முன்பதிவு தொடக்கம்

ஆந்திரா: திருப்பதி கோயிலில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட் பெற நாளை மாலை 4 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு தொடங்கவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மார்ச் 1 முதல் 31 வரையிலான திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவ டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Tirupati Temple , Tirupati, March, Arjitha, Ticket, Tomorrow, Booking, Commencement
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...