×

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கூடுதல் ஆதாரம் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி எஸ்.பி. தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கூடுதல் ஆதாரம் கிடைத்துள்ளது என சிபிசிஐடி எஸ்.பி. அருண்பால கோபாலன் தெரிவித்துள்ளார். ஆசிரமத்தில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக சிபிசிஐடி எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
Tags : CPCIT S.A. ,Vilappuram ,Asarma , Villupuram, Anbu Jyoti, Ashram, Case, Aadhaar, CBCIT
× RELATED கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது