×

கம்பம் பதினெட்டாம் கால்வாய் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது

தேனி: கம்பம் அருகே பதினெட்டாம் கால்வாய் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். பதினெட்டாம் கால்வாய் அருகே வெயில் காஞ்சான் பகுதியில் கர்ணன் என்பவரின் தோட்டத்தில் இருந்து மணல் அள்ளி விற்பனை செய்துள்ளனர்.


Tags : Kambam Bhatindam , Kambam, Eighteenth Canal, sand smuggling, arrested
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...