×

உதகை வெலிங்டனில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள 60 வீடுகளை இடிக்க நோட்டீஸ்

உதகை: உதகை-குன்னூர் இடையே வெலிங்டனில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள 60 வீடுகளை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 60 வீடுகளை ஒரு வாரத்துக்குள் இடிக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.


Tags : National Highway ,Help Wellington , Utgai, Wellington, National Highway, Houses, Demolition Notice
× RELATED சென்னை – திருப்பதி தேசிய...