×

சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற பழனிசாமி மீசையை பற்றி பேச அருகதை இல்லை: அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

ஈரோடு: சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற பழனிசாமி மீசையை பற்றி பேச அருகதை இல்லை என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை, அவரை முதல்வராக்கிய சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை, மோடி எதை சொன்னாலும் கேட்டுக்கொண்டு செயல்படுபவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags : sasigala ,Chief Minister ,minister ,udayanthistalin , No need to talk about Palaniswami's mustache after Sasikala became Chief Minister: Minister Udayanidhistal
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்