ரஷ்ய அதிபர் புதின் தப்புக் கணக்கு போட்டுவிட்டார்- பைடன் ட்வீட்

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதின் தப்புக் கணக்கு போட்டுவிட்டார்  என உக்ரைன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிவிட்டரில் க்ருய்ப்பிட்டுளார். “உக்ரைன் பலவீனமாக உள்ளது, மேற்கத்திய நாடுகள் பிரிந்து உள்ளன என நினைத்து ரஷ்ய அதிபர் புதின் ஓராண்டுக்கு முன்பு போர் தொடுத்தார்; ஆனால் அவர் தப்பு கணக்கு போட்டுவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: