×

ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் விலகல்

வெலிங்டன்: காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் விலகினார். ஏலத்தில் ரூ.1 கோடிக்கு சென்னை அணியால் ஜேமிசன் வாங்கப்பட்டவர் ஆவார்.


Tags : Chennai ,IPL , Chennai team player withdraws from IPL series
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்