லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : Uttar Pradesh ,governor , In Uttar Pradesh, the budget session began with the governor's speech