ஊத்தங்கரை அருகே கோயிலின் பூட்டை உடைத்து 5 ஐம்பொன் சிலைகள் திருட்டு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே வாசுதேவ கண்ணன் கோயிலின் பூட்டை உடைத்து 5 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. பாம்பாறு அணை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள கோயிலில் இருந்த 5 சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

Related Stories: